என் மலர்
புதுச்சேரி
X
பள்ளி மாணவர்களுக்கு தெரு நாய்கள் உளவியல் குறித்து விழிப்புணர்வு
Byமாலை மலர்9 July 2023 10:26 AM IST
- மாணவர்களுக்கு தெரு நாய்களின் உளவியல், பண்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது அவைகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படும்.
புதுச்சேரி:
இந்தியா அறக்கட்டளை என்ற அரசு சாரா நிறுவனம் மற்றும் பள்ளி கல்வி துறையுடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு தெரு நாய்களின் உளவியல், பண்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது அவைகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதற்கு கருத்துரு அளிக்க உழவர் கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் 7598171674 என்ற நகராட்சி வாட்ஸ் ஆப்எண்ணில் பதிவு செய் து கொள்ளுமாறு உழவர் கரை நகராட்சி அறிவு றுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
X