என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
Recap 2023
X
2023 ரீவைண்ட்: பாஜக ஆட்சியை அகற்ற உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி
Byமாலை மலர்29 Dec 2023 9:04 PM IST
- பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்தியா கூட்டணியின் நோக்கம்.
- பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று இந்தக் கூட்டணியை உருவாக்கின.
பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று இந்தியா கூட்டணியை உருவாக்கின. வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்தக் கூட்டணியின் நோக்கம்.
இந்த ஆண்டில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Next Story
×