8-ந்தேதி சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு
Byமாலை மலர்4 Nov 2022 12:32 PM IST (Updated: 4 Nov 2022 12:33 PM IST)
8-ந்தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டு இருக்கும்.