என் மலர்
ஷாட்ஸ்

அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Next Story






