என் மலர்
நீங்கள் தேடியது "cardamom plantation"
- ஏலக்காய் தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கி இருந்தார்.
- படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் சன்னி தாமஸ். இவர் அங்குள்ள ஏலக்காய் தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






