என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » italian gp
நீங்கள் தேடியது "Italian GP"
பார்முலா 1 கார் பந்தயத்தின் இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸில் மெர்சிடெஸ் வீரர் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். #Hamilton
பார்முலா 1 கார் பந்தயம் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இன்று இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ் நடைபெற்றது. இதில் முன்னணி வீரரும், மெர்சிடெஸ் அணியின் வீரரும் ஆன லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
பெர்ராரி வீரர் கே. ரெய்க்கொனன் 2-வது இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடெஸ் வீரர் வி. போட்டாஸ் 3-வது இடம் பிடித்தார். பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் 4-வது இடத்தையே பிடித்தார்.
இதுவரை முடிந்துள்ள 14 கிராண்ட் ப்ரிக்ஸ் முடிவில் லெவிஸ் ஹாமில்டன் 256 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். செபஸ்டியான் வெட்டல் 226 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிமி ரெய்க்கொனன் 164 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

×

X