என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kia ev9 concept
நீங்கள் தேடியது "Kia EV9 Concept"
கியா நிறுவனத்தின் புதிய இ.வி.9 கான்செப்ட் மாடல் 2021 எல்.ஏ. ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தென் கொரிய கார் உற்பத்தியாளரான கியா இ.வி.9 கான்செப்ட் எஸ்.யு.வி. மாடலை 2021 எல்.ஏ. ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்தது. இது கியா நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இந்த மாடல் இ.வி.9 பெயரிலேயே விற்பனைக்கு வர இருக்கிறது.
அளவில் புதிய இ.வி.9 கான்செப்ட் மாடல் 4928 எம்.எம். நீளமும், 2057 எம்.எம். அகலம், 1778 எம்.எம். உயரமாக இருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 3099 எம்.எம். அளவு ஆகும். இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி மற்றும் மோட்டார் விவரங்கள் மர்மமாகவே இருக்கிறது.
எனினும் இ.வி.9 மாடலில் 350 கிலோவாட் பாஸ்ட் டி.சி. சார்ஜிங் வழங்கப்படுகிறது. இது காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 முதல் 30 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
×

X