என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » moolakadai
நீங்கள் தேடியது "Moolakadai"
மூலக்கடை பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய ஓட்டலுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாதவரம்:
மூலக்கடை பகுதியில் இடத்தை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அந்த கடை வாடகைக்கு விடப்பட்டது.
இந்த இடம் அரசுக்கு சொந்தமான குளம் இருந்த பகுதி என கூறப்படுகிறது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கொண்டதாகவும் இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக இந்த கட்டிடத்தை காலி செய்ய பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தனிநபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தில் ஓட்டலை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது.
அதன் பேரில் மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ராமமூர்த்தி, சதீஷ்குமார், பாபு போலீஸ் உதவி கமிஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி இதில் இயங்கி வந்த ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.

×

X