என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Natchathirangal"
ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும்போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது.
நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கின்றனர்.
அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்காதேவி (அண்டபுஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப்பெருமான்)
ரோகிணி - ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு)
மிருகசீரிடம்- ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீராமர் (விஷ்ணு)
பூசம் - ஸ்ரீதட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்- ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்)
மகம்-ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்- ஸ்ரீஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலட்சுமி தேவி
அஸ்தம்- ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மூர்த்தி
விசாகம் - ஸ்ரீமுருகப் பெருமான்
அனுசம்- ஸ்ரீலட்சுமி நாராயணர்
கேட்டை - ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஆஞ்சநேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம்- ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணு)
அவிட்டம் - ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
சதயம் - ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீமகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்
அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சதயம் - ராகு
- சுவாதி - ராகு
அஸ்வினி-கேது
பரணி-சுக்கிரன்
கார்த்திகை-சூரியன்
ரோகிணி-சந்திரன்
மிருகசீரிஷம்-செவ்வாய்
திருவாதிரை-ராகு
புனர்பூசம்-குரு (வியாழன்)
பூசம்-சனி
ஆயில்யம்-புதன்
மகம்-கேது
பூரம்-சுக்கிரன்
உத்திரம்-சூரியன்
அஸ்தம்-சந்திரன்
சித்திரை-செவ்வாய்
சுவாதி-ராகு
விசாகம்-குரு (வியாழன்)
அனுஷம்-சனி
கேட்டை-புதன்
மூலம்-கேது
பூராடம்-சுக்கிரன்
உத்திராடம்-சூரியன்
திருவோணம்-சந்திரன்
அவிட்டம்-செவ்வாய்
சதயம்-ராகு
பூரட்டாதி-குரு (வியாழன்)
உத்திரட்டாதி-சனி
ரேவதி-புதன்
1. பிரதமை
2. துதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. ஷஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரையோதசி
14. சதுர்த்தசி
15 பௌர்ணமி (அ) அமாவாசை.
நட்சத்திரங்கள்
1. அஸ்வினி 2. பரணி 3. கர்த்திகை 4. ரோகினி 5. மிருகசீரிஷம் 6. திருவாதிரை 7. புனர்பூசம் 8. பூசம் 9. ஆயில்யம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. ஹஸ்த்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம் 17. அனுஷம் 18. கேட்டை 19.மூலம் 20. பூராடம் 21. உத்ராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம் 25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்