என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Palladam- Tarapuram Road"
- முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 115 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
- உதவி பொறியாளா் பாபு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உடன் இருந்தனா்.
பல்லடம்:
பல்லடம் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை தற்போது இருவழி சாலையாக இருப்பதை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பல்லடத்தில் இருந்து புத்தரச்சல் வரையிலான 11.80 கிலோ மீட்டா் சாலை முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 115 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை சென்னை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா் இரா.சந்திரசேகா் ஆய்வு மேற்கொண்டு பணியை தரத்துடன் விரைந்து முடித்திட அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது திருப்பூா் கண்காணிப்புப் பொறியாளா் பொ.வளா்மதி, திருப்பூா் கோட்டப் பொறியாளா் ஜெ.ரமேஷ்கண்ணா, திருப்பூா் தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, பல்லடம் உதவி கோட்டப் பொறியாளா் தனலட்சுமி, உதவி பொறியாளா் பாபு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உடன் இருந்தனா்.