என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 354925
நீங்கள் தேடியது "மதன கோபால்"
- காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
- யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
1.சந்தான கோபால கிருஷ்ணர்:- யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2.பால கிருஷ்ணன்:- தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.
3.காளிய கிருஷ்ணன்:- காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
4.கோவர்த்தன தாரி:- கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):- வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6.முரளீதரன்:- இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7.மதன கோபால்:- அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.
8.பார்த்தசாரதி:- அர்ஜூன னுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
×

X