என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sumeeth reddy
நீங்கள் தேடியது "sumeeth reddy"
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஷென்ஜென்:
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, அமெரிக்காவின் பிரெஸ்லி-ஜென்னி ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 23-21, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
மானு ஆத்ரி- சுமீத் ரெட்டி ஜோடி தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #thailandopen2018
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடியான மானு ஆத்ரி - சுமீத் ரெட்டி உலகின் 12-ம் இடத்திலும், இந்த தொடருக்கான 4-ம் தரவரிசையில் இருக்கும் ஹுங் லிங் சென் - சி-லின் வாங் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 21-18 என இந்திய ஜோடி கைப்பற்றியது. ஆனால், 2-வது செட்டை 15-21 என இழந்தது. அதன்பின் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி, 21-17 என கைப்பற்றியது. இதன்மூலம் ஹுங் லிங் சென் - சி-லின் வாங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றிற்கு முன்னேறியுள்ளது.
ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா முதல் சுற்றில் தோல்வியடைந்தார். பிரணாய், காஷ்யப் காலிறுதிக்கு முந்தைய சுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

×

X