என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tamilnadu mahila congress
நீங்கள் தேடியது "tamilnadu mahila congress"
தமிழக மகளிர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலை அதன் தலைவி ஜான்சிராணி இன்று சத்தியமூர்த்தி பவனில் வெளியிட்டார். #Congress
சென்னை:
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் ஒப்புதலின்படி தமிழக மகளிர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மாநில துணை தலைவர்களாக மைதிலிதேவி, மானசா, ராணி ராஜேந்திரன், கலைச்செல்வி, சாந்தி ஜோசப், சுசீலா கோபால கிருஷ்ணன், சுதா, அருள் மீனாட்சி, கோவை கவிதா, சித்ரா விசுவநாதன், கிருஷ்ண வேணி, சாரதாதேவி, ரேவதி, ரெகிலா, ஸ்ரீவித்யாகணபதி, லைலா, மரகதவள்ளி செந்தில், சுஜாதா தாமோதரன், அமுதா மற்றும் பொது செயலாளர்கள், செயலாளர்கள், இணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட தலைவிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை வடக்கு மாவட்ட தலைவியாக மதரம்மாகனி, தெற்கு மாவட்ட தலைவியாக சாந்தி, கிழக்கு மாவட்ட தலைவியாக நாகஜோதி, மேற்கு மாவட்ட தலைவியாக ரஜிதாபேகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட தலைவிகளாக தேன்மொழி, மகாலெட்சுமி, வளர்மதி, கோவை மாவட்ட தலைவிகளாக உமா மகேஸ்வரி, சுடர்விழி, கவுரி, திருச்சி மாவட்ட தலைவிகளாக கவுரி, மோகம்பாள், சரோஜாதேவி, மதுரை மாவட்ட தலைவிகளாக ஷாநவாஸ், செல்லம்மா, முத்துமணி, நெல்லை மாவட்ட தலைவிகளாக மாரியம்மாள், தனித்தங்கம், நாகம்மாள், கன்னியாகுமரி மாவட்ட தலைவிகளாக தங்கம் நடேசன், சர்மிளா ஏஞ்சல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். #Congress

×

X