என் மலர்
நீங்கள் தேடியது "WPL Match Schedule"
- டபிள்யூ.பி.எல். தொடர் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 1-ந் தேதி முடிகிறது.
- தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகிறது.
3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 1-ந் தேதி முடிகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் நடக்கிறது.
போட்டி அட்டவணை:-
பிப்ரவரி 14, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூரு வதோதரா
பிப்ரவரி 15, 2025 மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - வதோதரா
பிப்ரவரி 16, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ் - வதோதரா
பிப்ரவரி 17, 2025 டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் - வதோதரா
பிப்ரவரி 18, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் -வதோதரா
பிப்ரவரி 19, 2025 யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் -வதோதரா
பிப்ரவரி 21, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு
பிப்ரவரி 22, 2025 டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - பெங்களூரு
பிப்ரவரி 23, 2025 ஓய்வு நாள்
24, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ்- பெங்களூரு
பிப்ரவரி 2025 டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- பெங்களூரு
பிப்ரவரி 26, 2025 மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்- பெங்களூரு
பிப்ரவரி 27, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ்
28 பிப்ரவரி 2025 டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
1 மார்ச் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ்