என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
X
மேல்மலையனூர் அங்காளம்மன்-தொட்டில் கட்டினால் குழந்தை!
Byமாலை மலர்27 Aug 2023 2:04 PM IST
- இக்கோவிலின் தல விருட்சமாக வாகை மரம் உள்ளது.
- இங்கு தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் பெறலாம் என நம்பப்படுகிறது.
தொட்டில் கட்டினால் குழந்தை
இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது.
இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.
மேலும், கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
Aanmeega Kalanjiyam Siva Peruman Melmalayanur Angalamman Bramma Hathi Thosham Kaliyugam Kovil Bakthi Temple History God ஆன்மிக களஞ்சியம் மேல்மலையனூர் அங்காளம்மன் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் அம்மன் ஆடி திருவிழா ஊஞ்சல் திருவிழா காணிக்கை வேண்டுதல் வழிபாடு புற்று உருவ அம்மன் பக்தி கோவில் அங்காளம்மன் வரலாறு முப்பெருந் தேவியர் கலியுகம்
Next Story
×
X