என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
வல்லாள மகாராஜாவின் அகந்தையை அகற்றிய சிவபெருமான்
Byமாலை மலர்9 Oct 2023 5:59 PM IST (Updated: 17 Oct 2023 3:47 PM IST)
- முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார்.
- தன் தவறை உணர்ந்த மன்னர், இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
வள்ளாள மகாராஜா திருவண்ணாமலை கோபுரத்தைக் கட்டி முடித்தவுடன் தன் சாதனையை எண்ணி கர்வமுற்றார்.
அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான், பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில்,
முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார்.
தன் தவறை உணர்ந்த மன்னர், இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
அதன் பின் பத்தாவது நாளில் இக்கோபுரத்தின் வழியாக செல்ல இறைவன் ஒப்புக்கொண்டார்.
சிவபெருமானின் இச்செயல் வள்ளாள மகாராஜாவிற்கு மட்டுமின்றி,
அகந்தையுற்ற ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.
Next Story
×