என் மலர்
பைக்

X
2025 Panigale V4 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது டுகாட்டி நிறுவனம்
By
மாலை மலர்6 March 2025 7:34 PM IST

- 2025 பனிகளே V4 பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 2025 பனிகளே V4 பைக்கில் 1,103 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது 2025 பனிகளே V4 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 பனிகளே V4 பைக்கின் 1,103 சிசி என்ஜின் 216hp பவருடன் 121Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும்.
Next Story
×
X