என் மலர்
சினிமா செய்திகள்
X
காதலிக்க மதுரை பையனை தேடும் சென்னை பொண்ணு - போஸ்டர் அலப்பறை என்னவா இருக்கும்?
Byமாலை மலர்24 Jan 2025 6:08 PM IST
- சென்னை மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் சென்னை பொண்ணுக்கு காதலிக்க மதுரை பையன் வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி இருக்கிறது.
- Chennai பொண்ணுக்கு மதுரை பையன் கிடைப்பாரா?
காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் சென்னை மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் சென்னை பொண்ணுக்கு காதலிக்க மதுரை பையன் வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி இருக்கிறது.
காதலிக்க விண்ணப்பிக்கும் மதுரை ஆண்களுக்கு ஆஹாவென்று ஆச்சரியப்படுத்தும் பரிசு காத்திருக்கிறதாம் . என அந்த போஸ்டரில் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் எதைப்பற்றி எனவும் என்னவாக இருக்கும்? என பொது மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கான விடையை மக்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் Chennai பொண்ணுக்கு மதுரை பையன் கிடைப்பாரா என்று?
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story
×
X