என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
அதிகபட்சம் அடிக்க தான் பாப்பாங்க.. கவுதம் மேனன் - மம்மூட்டி படத்தின் டீசர் வெளியீடு
- மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார்.
- டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் டீசர் வெளியானது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டர்போ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.
மலையாள திரையுலகில் கவுதம் மேனன் இயக்கும் முதல் திரைப்படத்திற்கு 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே கவனம் பெற்றது.
இந்த நிலையில், டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. பிரச்சினையுடன் தன்னை சந்தித்தவருக்கு எப்படி சண்டையிட வேண்டும் என்று மம்மூட்டி பாடம் எடுக்கும் காட்சிகள் கொண்ட டீசர் பார்ப்பதற்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.