என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![ஜி.வி. பிரகாஷ்-இன் 25-வது படத்தை துவங்கி வைக்கும் கமல்ஹாசன் ஜி.வி. பிரகாஷ்-இன் 25-வது படத்தை துவங்கி வைக்கும் கமல்ஹாசன்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/09/1963517-gv-prakash-kumar.webp)
X
ஜி.வி. பிரகாஷ்-இன் 25-வது படத்தை துவங்கி வைக்கும் கமல்ஹாசன்
By
மாலை மலர்9 Oct 2023 6:45 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார்.
- இந்த படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
A dream comes true. Thanks ulaganayagan @ikamalhaasan sir for launching #GV25 produced by my own company @ParallelUniPic along with @zeestudiossouth directed by @storyteller_kp .stay tuned for tomorrow.. pic.twitter.com/hQrrthtKmA
— G.V.Prakash Kumar (@gvprakash) October 9, 2023
ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படலாம்.
Next Story
×
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)