என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![ரிலீஸ் தேதியை அறிவித்த சமந்தா.. கொண்டாடும் ரசிகர்கள் ரிலீஸ் தேதியை அறிவித்த சமந்தா.. கொண்டாடும் ரசிகர்கள்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/23/1766221-sam.jpg)
X
சாகுந்தலம்
ரிலீஸ் தேதியை அறிவித்த சமந்தா.. கொண்டாடும் ரசிகர்கள்
By
மாலை மலர்23 Sept 2022 1:14 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சமந்தா தற்போது குணசேகர் இயக்கத்தில் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்புர்வமாக அறிவித்துள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
சாகுந்தலம்
இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Next Story
×
X