search icon
என் மலர்tooltip icon

    காமன்வெல்த்-2022

    காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி - தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்
    X

    சத்யன் ஞானசேகரன்

    காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி - தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சதயன் வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையரில் தமிழக வீரர் சதயன் ஞானசேகரன், இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    Next Story
    ×