search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகல்
    X

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகல்

    • ஏழு சீசனில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • கடந்த மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். தலைசிறந்த பேட்ஸ்மேனான இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த ஏழு சீசனில் இவரது தலைமையில் டெல்லி அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

    இந்த சீசனில் 14 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அத்துடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடைசி மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் ரிக்கி பாண்டியை பிரிவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×