என் மலர்
கிரிக்கெட் (Cricket)

காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து கேஎல் ராகுல் விலகல்?
- பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
- ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாளை மும்பை செல்கிறார்.
புதுடெல்லி:
ஐ.பி.எல்.போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் காயம் அடைந்தார்.
பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாளை மும்பை செல்கிறார்.
Next Story






