என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த வார விசேஷங்கள் (21.5.2024 முதல் 27.5.2024 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (21.5.2024 முதல் 27.5.2024 வரை)

    • 23-ந் தேதி பவுர்ணமி.
    • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெள்ளி ரதத்தில் உலா.

    21-ந்தேதி (செவ்வாய்)

    * பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணக் காட்சி.

    * மதுரை கூடலழலகர் யானை வாகனத்தில் பவனி.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் வெள்ளி கோ ரத உற்சவம்.

    * காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம்.

    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (புதன்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்,

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிஷேகம்

    * திருப்பத்தூர் சிவபெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம்.

    * அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

    * சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (வியாழன்)

    * பவுர்ணமி.

    * நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

    * காங்கேயம் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

    * உத்தமர்கோவில் சிவபெருமான் புஷ்ப பல்லக்கில் பவனி.

    * திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வெள்ளி)

    * மதுரை கூடலழகர் ரத உற்சவம்.

    * பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் சப் தாவர்ணம்,

    * காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் தெப்பம்.

    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (சனி)

    * அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெள்ளி ரதத்தில் உலா.

    * காஞ்சிபுரம் வரதராசர் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.

    * அகோபிலமடம் திருமத் 35-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத் திர வைபவம்.

    * சமநோக்கு நாள்.

    26-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம்.

    * மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் உலா.

    * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    27-ந்தேதி (திங்கள்)

    * காஞ்சிபுரம் வரதராசர் உபய நாச்சியார்களுடன் ரத உலா..

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * அரியக்குடி சீனிவாசப்பெருமாள் ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    Next Story
    ×