என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று விநாயகரை வழிபட உகந்த நாள்.
    • மதுரை ஸ்ரீ கூடலழகர் விடையாற்று உற்சவம்.

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கடஹர சதுர்த்தி. சோழ வந்தான் ஜனகமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, உற்சவம் முடிவு. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம். மதுரை ஸ்ரீ கூடலழகர் விடையாற்று உற்சவம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் காலை தொட்டித் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, வைகாசி-24 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி நள்ளிரவு 1.22 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 12.24 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாசம்

    ரிஷபம்-உவகை

    மிதுனம்-நட்பு

    கடகம்-ஈகை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-விருத்தி

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- பாராட்டு

    மகரம்-பயணம்

    கும்பம்-பரிசு

    மீனம்-இன்பம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×