என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    அரவக்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
    X

    அரவக்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

    • அரவக்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யபட்டார்
    • அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ. பெரியசாமி உள்ளிட்ட போலீசார் பொன்னகவுண்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பள்ளப்பட்டியை சேர்ந்த சதக்கத்துல்லா, வேலஞ்செட்டியூர் அய்யாவு, (வயது67) தெத்துப்பட்டி முருகேசன் (53) ஆகிய 3 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×