என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
X
வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்யலாம் சேவ் பூரி சாட்
Byமாலை மலர்2 Feb 2023 2:44 PM IST
- எளிதில் செய்யக் கூடிய சாட் வகை இது.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
ஸ்வீட் கார்ன், தக்காளி - தலா ஒன்று,
சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் - அரை மூடி,
சிறிய பூரிகள் - 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்),
காராசேவ், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஸ்வீட் கார்னை வேக வைத்து உதிர்க்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
ஒரு தட்டில் பூரிகளை பரத்தி வைக்கவும். அதன் மீது உதிர்த்த ஸ்வீட் கார்ன், தக்காளி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, காராசேவ், உப்பு ஆகியவற்றை தூவவும்.
ஹெல்தியான, எளிதில் செய்யக் கூடிய சாட் வகை இது.
விரும்பினால் கிரீன் சட்னியையும் மேலே விட்டு பரிமாறலாம்.
Next Story
×