என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
- சி.வி. சண்முகம் பாராளுமன்ற எம்.பி.யாக உள்ளார்
- இதய சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். இவர் பாராளுமன்ற எம்.பி.யாக உள்ளார். இவர் இன்று காலை இதய சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story






