என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூட்டுறவு சங்கங்களில் சிமென்ட் விற்பனை
Byமாலை மலர்17 Nov 2022 1:02 PM IST
- கூட்டுறவு சங்கங்களில் சிமென்ட் விற்பனை தொடக்கம்
- பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தல்
அரியலூர்:
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் சிமென்ட் விற்பனை தொடங்கியது.
அரியலூர் அடுத்த காட்டுப்பிரிங்கியம் மற்றும் உட்கோட்டை, ஆதனக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்கள் சந்திப்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு தலைமை வகித்த கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ம.தீபாசங்கரி, புதியதாக சிமென்ட் விற்பனையை தொடக்கி வைத்து, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர் ஆர்.ஜெயராமன், துணை பதிவாளர் அறப்பளி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் இளஞ்செழியன் மற்றும் கூட்டுறவு சார்பதிவா ளர்கள், சங்க பணியாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×