என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விழுப்புரத்தில் அதிரடி அதி வேகமாக சென்ற கல்லூரி பஸ்களுக்கு அபராதம்
Byமாலை மலர்16 Jun 2022 2:53 PM IST
- விழுப்புரத்தில் அதிரடி: அதி வேகமாக சென்ற கல்லூரி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- 5 தனியார் பஸ்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அதி வேகமாக செல்லும் பஸ்கள் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
இதனை தொடர்ந்து இதன் விளைவாக அதி வேகமாகவும், ஏர்ஹாரன் அடித்து சென்ற 5 தனியார் பஸ்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 5 பஸ்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை 3 நாட்களில் 25 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×