என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி மாவட்டத்தில்அரசு உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
Byமாலை மலர்8 May 2023 2:57 PM IST
- பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதில் தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சித்தாரிபேட்டையில் உள்ள மலைவாழ்மக்கள் அரசு உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இதில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதேபோன்று தருமபுரியில் தனியார் பள்ளியில் செயல்பட்டு மார்டன் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவ, மாணவி்கள் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Next Story
×