என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
'தினம் ஒரு திருக்குறள்'- நடைமுறைக்கு வந்தது
ByThenmozhi16 May 2023 1:43 PM IST
- தலைமைச் செயலகத்தில் கரும்பலகைக்குப் பதிலாக மின் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
- ஆங்கில மொழியாக்கம் மற்றும் அதற்கான தமிழ் அர்த்தமும் மின் பலகையில் இடம் பெற்று இருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருக்குறளும், அதற்கான விளக்கமும் இடம் பெற வேண்டுமென தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, சட்டப்பேரவைச் செயலகம், அரசுத்துறை அலுவலகங்களில் கரும்பலகையில் மட்டுமே திருக்குறளும், அதற்கான விளக்கமும் இடம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் கரும்பலகைக்குப் பதிலாக மின் பலகை பொறுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தின் நான்காவது நுழைவு வாயிவில் இந்தப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், திருக்குறளும், அதன் பொருளும் இடம் பெற்றுள்ளது. இத்துடன் ஆங்கில மொழியாக்கம் மற்றும் அதற்கான தமிழ் அர்த்தமும் மின் பலகையில் இடம் பெற்று இருக்கிறது. மிகப்பெரிய ரெயில் நிலையங்களில் இருப்பது போன்று பெரிய பலகையில் டிஜிட்டல் வடிவில் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.
Next Story
×