என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேரூராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சாலை, வாய்க்கால் பணிகள் : பேரூராட்சி தலைவர் ஆய்வு
Byமாலை மலர்4 May 2023 1:16 PM IST
- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு அறிவுறு த்தினர். ஆய்வின்போது பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல்மணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
×