என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்17 Dec 2022 3:03 PM IST
- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
கரூர்:
கரூர் மாவட்ட மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தார். திருவள்ளுவர் மைதானத்திலிருந்து தொடங்கிய பேணி ஜவஹர் பஜார் வழியாக கரூர் மாநகராட்சி அலுவலகம் வரை சென்றது.பேரணயில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். முன்னதாக அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தொடர்பான உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
Next Story
×