என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கிரசார் பாதயாத்திரை
- காங்கிரசார் பாதயாத்திரை சென்றனர்
- நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
கரூர்:
மத்திய அரசை கண்டித்து குளித்தலையில் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபயணம் நடைபெற்றது. மக்கள் விரோத, விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குளித்தலை வட்டாரத்தலைவர் ஆறுமுகம் தலைமையில் சத்யாகிரக நடைபயணம் குளித்தலை சுங்கவாயிலில் தொடங்கி, பேருந்து நிலையம் வழியாக பெரியபாலம் சென்று நிறைவடைந்தது. நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story






