என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்திய கோ-கோ போட்டிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு
Byமாலை மலர்4 Jan 2023 2:59 PM IST
- இந்திய கோ-கோ போட்டிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
- பல்கலைக் கழகங்கள் சார்பில் ஆண்களுக்கான கோ -கோ போட்டியானது கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
கரூர்:
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அகில இந்திய கோ-கோ போட்டியில் கலந்து கொண்டு விளையாட கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தேர்வு பெற்றுள்ளார். பல்கலைக் கழகங்கள் சார்பில் ஆண்களுக்கான கோ -கோ போட்டியானது கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில் கலந்து கொண்டு விளையாட கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிபிராஜ், சேது ஆகிய இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜேந் திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.
Next Story
×