என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
Byமாலை மலர்20 Feb 2023 11:25 AM IST
- ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது
- விழா ஏற்பாடுகளை கோவில் கட்டுமான திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
வீரபாண்டி :
திருப்பூர் 25 வது வார்டு, திருவள்ளுவர் நகர் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முதல் கால பூஜை இரவு 8 மணிக்கு தொடங்கியது. அபிஷேக ஆராதனை, அலங்கார ஆராதனை 9 மணி வரை நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி அபிஷேக அலங்கார ஆராதனையுடன் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மூன்றாம் கால பூஜை அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெற்றது. நான்காம் கால பூஜை 5 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கட்டுமான திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×