என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம் மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/16/1967117-amman-kovil-navarathiri.webp)
X
உற்சவ அம்மன் ஆதி அங்காளம்மன் அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி
மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
By
மாலை மலர்16 Oct 2023 2:53 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
விழுப்புரம்:
மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவா சைக்கு மறுநாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
X