என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடத்தூர் அருகே புதிதாக போடப்பட்டு 6 மாதத்தில் பெயர்ந்து போன கான்கிரீட் சாலை -பொதுமக்கள் புகார்
Byமாலை மலர்23 July 2022 3:11 PM IST
- ரூ.11.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது.
- முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுங்க ரஅள்ளிகிராம பஞ்சாயத்தில் பழைய காலணி பகுதியில் ரூ.11.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது. ரோடு அமைக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில் அந்த ரோடு பொதுமக்கள் நடந்து போக முடியாத நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பாழடைந்து உள்ளது.
எனவே மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் இந்த ரோட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×