என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயம்
Byமாலை மலர்13 Oct 2022 2:32 PM IST
- மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயமானார்
- மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயமானார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி கம்பர் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (வயது 47) மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த இவர், சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குபதிவு செய்து காணாமல் போன ரமேஷை தேடி வருகின்றனர்.
Next Story
×
X