search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகே சப்தகன்னி அம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    மரக்காணம் அருகே கோனா வாயன்குப்பத்தின் உள்ள சப்தகன்னியம்மன் கோவில் குளம்.

    மரக்காணம் அருகே சப்தகன்னி அம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

    • மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது .
    • பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது . இது கிராமத்தையொட்டிய சாலை ஓரத்தில் உலகத்திலே மிகப் பரந்த அளவுக்கு குளம் அமைந்துள்ளது. தற்போது அந்த குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த குளத்தில் பாசி, செடி, கொடி ஆகாயத்தாமரை போன்ற வளர்ந்து இருப்பதால் துர்நாற்றம் வீசும் அளவுக்கு அந்த குளம் இருப்பதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    Next Story
    ×