என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வருகின்ற நாட்களில் இந்தியா கூட்டணி காணாமல் போய் விடும்
ByMaalaimalar29 Jan 2024 11:05 AM IST (Updated: 29 Jan 2024 11:15 AM IST)
- தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் பா.ஜனதாவுக்கு பிரதான எதிர்க்கட்சி தி.மு.க. தான்.
- வேறு எந்த கட்சியும் இல்லை.
உடுமலை:
பா.ஜனதா கட்சி சார்பில் மோடி 3.0, வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓ.பி.சி அணி, மருத்துவ பிரிவு, தொழில் பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு, பிரசார பிரிவு சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேசியதாவது:-
தமிழகத்திலேயே முதல் முறையாக உடுமலையில் மோடி 3.0 வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் பா.ஜனதாவுக்கு பிரதான எதிர்க்கட்சி தி.மு.க. தான். வேறு எந்த கட்சியும் இல்லை. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வருகின்ற நாட்களில் காணாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×