என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை குறைந்தது
Byமாலை மலர்21 Jun 2023 3:45 PM IST
- மொத்தம் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 189-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
- அதிகபட்சமாக ரூ.525-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.6 குறைந்தது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 3,644 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,379 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.525-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.6 குறைந்தது.
நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.519-க்கும், குறைந்தபட்சமாக ரூ.261-க்கும், சராசரியாக ரூ.422.06-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 189-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
Next Story
×