என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு
Byமாலை மலர்29 April 2023 4:22 PM IST
- மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா்.
- 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.
திருப்பூா் :
திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பொறுப்பு க.செந்தில்குமரன் தலைமையில் வருவாய்த் துறையினா், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வா ளா்களுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.
மேலும், குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்திய கடைகளின் உரிமையா ளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளா்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Next Story
×