என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் அரிசி ஆலைகளில் அதிரடி ஆய்வு
ByTPRYasoda17 May 2023 4:13 PM IST
- ரேசன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க மில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
- காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி:
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குநர்அருண் உத்தரவின்பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஸ்குமார் ஆகியோர் திருப்பூர் ஊத்துகுளி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர்.அவர்களுடன் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரேசன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க மில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். . முறைகேடுகள் பற்றி தெரியவந்தால் சம்மந்தபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story
×