search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம்  நகராட்சி அலுவலகத்தில் வணிக வளாக கடைகள் ஏலம் ஒத்திவைப்பு
    X

    கோப்புபடம்.

    பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வணிக வளாக கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

    • பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.
    • 78 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பஸ் நிலையம். பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.

    இந்தநிலையில் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலையில் 78 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் கடைகளின் அரசு நிர்ணய வாடகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை.இதனால் பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு ஏலம் நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×