என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி மாணவா்களுக்கு சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி
Byமாலை மலர்27 Aug 2022 1:33 PM IST
- சமூக நல மருத்துவா் யாகசுந்தரம் விளக்கவுரையாற்றினாா்.
- வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், மூலிகைகள் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
திருப்பூர் :
சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படும் ஆயுஷ் நல மையம் சாா்பில் அரசு கல்லூரி மாணவா்களுக்கு சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சமூக நல மருத்துவா் யாக சுந்தரம் விளக்கவுரையாற்றினாா்.
இதில் சித்த மருத்துவம், தொற்று நோய்களைத் தவிா்க்க சித்தா்களின் வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், மூலிகைகள் வளா்ப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இப்பயிற்சியில் கல்லூரி மாணவா்கள், பின்னாலாடை தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Next Story
×