என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொச்சுவேலி ரெயில் இயக்கத்தில் மாற்றம்
Byமாலை மலர்7 Dec 2022 9:50 AM IST
- திருப்பூர், கோவையை கடந்து பாலக்காடு வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலி வரை தினமும் செல்கிறது .
- 10ந் தேதி வரை எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும். ஆலப்புழா, காயன்குளம், கொல்லம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பெங்களூரு, பங்காருபேட்டை வழியாக தமிழகம் வந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையை கடந்து பாலக்காடு வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலி வரை தினமும் செல்கிறது கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (16315). திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கொச்சுவேலியில் பொறியியல் மேம்பாட்டு பணி , தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது.
இதனால்வருகிற 10ந் தேதி வரை எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும். ஆலப்புழா, காயன்குளம், கொல்லம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×