என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக்கூட்டம்
- இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் பங்கேற்றனர்.
உடுமலை :
திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் உடுமலை வடக்கு, தெற்கு, நகர் மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் உடுமலையில் நடந்தது. இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் வீரப்பன் மற்றும் பபீஸ், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள், விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் பங்கேற்றனர்.
Next Story






